Warning: Missing argument 3 for tc_header(), called in /home/tamilcan/public_html/news/tamil/index.php on line 224 and defined in /home/tamilcan/public_html/lib/templates.php on line 3
   » Home -> News Room -> News Story

  • ஒரே குரலில் தமிழர் நிலைப்பாடு முன்வைக்கப்படாததையே அரசாங்கங்கள் விரும்புகின்றன
    [ தமிழ் மிரர் ] - [ May 14, 2012 13:38:44 GMT ]

    தமிழர் ஐக்கியம் இந்த விடயத்தில் முக்கியமானதாக இருந்த போதிலும் அவர்களது அரசியல் நிலைப்பாடு நியாயமாக இருந்தால் மட்டுமே நல்லிணக்கம் சாத்தியமாகும். தனி நாட்டுக் கோரிக்கையோ முஸ்லிம்களை புறக்கணிக்கும் தீர்வோ ஒருபோதும் நல்லிணக்கத்திற்கு வழி வகுக்காது. தனி நாட்டுக் கோரிக்கை தலை தூக்கும் போது சிங்களவர்கள் மத்தியில் வாழும் முற்போக்கு கருத்துள்ளவர்களும் அசௌகரியத்துக்குள்ளாக்கப்படுகிறார்கள். தமிழர் ஐக்கியம் என்று வரும் போது அது தமிழநாட்டு மக்களினதும் புலம்பெயர் தமிழர்களினதும் கருத்துக்களையும் உள்ளடக்கும். [ full story ]


    Warning: mysql_numrows(): supplied argument is not a valid MySQL result resource in /home/tamilcan/public_html/news/tamil/index.php on line 269
  • Please register to post comments.
    OR
    Click here to login, if you already have an account.

    Warning: Missing argument 1 for tc_right(), called in /home/tamilcan/public_html/news/tamil/index.php on line 332 and defined in /home/tamilcan/public_html/admin/general_fns.php on line 136

    Fatal error: Call to undefined function tc_bottom() in /home/tamilcan/public_html/news/tamil/index.php on line 333