"நாளை" வெளியீட்டகம் சார்பில் அ.இரவி எழுதிய "பாலைகள் நூறு" (சிறுகதைத் தொகுப்பு), "வீடு நெடுந்தூரம்" (கட்டுரைத் தொகுப்பு) ஆகிய நூல்களின் அறிமுக நிகழ்வு எதிர்வரும் 25-08-2012 அன்று(சனிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது. அரசியல்,கலை , இலக்கிய நண்பர்கள் அனைவரையும் இவ் அறிமுக நிகழ்வுக்கு வருகை தந்து ஆதரவு தருமாறு வேண்டுகின்றோம்.
-
"நாளை" வெளியீட்டகம்
Contact:
Name: -
Phone: 647.237.3619
Email: -