தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி ஐ.நா. மேற்ப்பார்வையில் சரவஜன வாக்கெடுப்பு
Date: 2013-03-02 at 6:00 pm
Address: Geneva, Geneva, Switzerland
Fee: Free
Details:
ஐக்கிய நாடுகள் சபை தம்மை தாமே ஆராயும் முகமாக வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் இலங்கையில் நடந்த போரில் தமிழ் மக்களை பாதுகாக்க தவறிவிட்டோம் என்பதையும் அதனால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என ஐ.நாவே தெரிவித்திருக்கும் இவ் வேளையில், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்துக்கு அமைய, ஈழத்தமிழ் மக்களுக்கு அவர்கள் சுயமாக தமது அரசியல் வேணவாவை தெரிவிக்கும் முகமாக, ஒரு பொதுசன வாக்கெடுப்பின் மூலம், தமிழர்களுக்கு அரசியல் தீர்வை அளிக்க வேண்டும் என்று ஜெனீவாவில் முக்கிய பன்னாட்டு தமிழர்கள் மற்றும் தமிழர்களல்லாத பிரமுகர்களின் பங்களிப்புடன் சர்வஜன வாக்கெடுப்பை மையமாக வைத்து, ஒரு மகாநாடு ஏற்பாடாகி உள்ளது. இவர்கள் அனைவரும் ஈழ மக்களுக்கு சர்வஜன வாக்கெடுப்பின் அவசியத்தை உலகிற்கு எடுத்துரைப்பார்கள்.
Contact:
Name: National Council of Canadian Tamils
Phone: 416.830.7703
Email: info@ncctcanada.ca